தக்காளித்திருவிழா 2011..!!


உலகில் பல்வேறு பிரதேசங்களிலும் விதவிதமான திருவிழாக்கள் நடைபெறுவது வழமை.. இது கொஞ்சம் வித்தியாசமான திருவிழா, ஒவ்வொரு வருடமும் ஸ்பெயின் நாட்டில் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி புதங்கிழமை இந்த தக்காளி திருவிழா நடைபெறுவது வழமை. அதாவது தக்காளியை ஒருவருக்கொருவர் எறிந்து சந்தோஷங்களை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.
இம்முறை ஸ்பெயினின் Bunol நகரில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது,

இதில் 20000-40000 பேர் கலந்துகொண்டுள்ளார்கள். 100 metric ton க்கும் அதிகமான தக்காளியை இதற்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். தக்காளியை உணவுக்கே மட்டும் பயன்படுத்தும் நமக்கு ஆச்சர்யமான திருவிழாதான். இது 'World's Biggest Food Fight' எனவும் அழைக்கப்படுகிறது.. வாங்க நாமளும் இதில் கலந்துக்கலாம்.. 




































முடிந்தால் இண்ட்லியில் ஒரு ஓட்டுப்போடவும்..

23 comments:

பாலா said...

தக்காளியின் புளிப்பு சுவை ஒரு விட சிலிர்ப்பை ஏற்படுத்துமே அப்படி இருக்கிறது இந்த படங்களை பார்க்கும்போது...

MHM Nimzath said...

எப்படியெல்லாம் திருவிழா நடக்கிறது..

Mohamed Faaique said...

நம்ம ஊர்ல தேங்காய வச்சு ஒரு திருவிழா நடத்தலாமா???
எல்லோர் தலைலயும் தக்காளிச் சட்னி வருவது உறுதி

உடையும் தலைகளுக்கு நான் பொறுப்பல்ல....

மாய உலகம் said...

பாக்கும்போதே அந்த தக்களிகள் மேல் பாய வேண்டும் போலிருக்குது....சூப்பர் நண்பரே

Riyas said...

@ பாலா said...
//தக்காளியின் புளிப்பு சுவை ஒரு விட சிலிர்ப்பை ஏற்படுத்துமே அப்படி இருக்கிறது இந்த படங்களை பார்க்கும்போது//

ஆமாங்க..

நன்றி,,

Riyas said...

@MHM Nimzath

நன்றி வருகைக்கு

Yaathoramani.blogspot.com said...

நம்ம ஊர் ஹோலிப் பண்டிகையை
நினைவூட்டுகிறது கொண்ட்டாட்டங்களும்
வண்ணங்களும்.படங்கள் மிக மிக அருமை
பார்பவருக்கும் படிப்பவருக்கும் மகிழ்வூட்டும்
அருமையான பதிவு த.ம 4

Riyas said...

@ Mohamed Faaique said...
//நம்ம ஊர்ல தேங்காய வச்சு ஒரு திருவிழா நடத்தலாமா???
எல்லோர் தலைலயும் தக்காளிச் சட்னி வருவது உறுதி//

என்னது தேங்காயிலயா ஏன் இந்த கொலவெறி..

//உடையும் தலைகளுக்கு நான் பொறுப்பல்ல//

எஸ்கேப்...

Riyas said...

@ மாய உலகம் said...
பாக்கும்போதே அந்த தக்களிகள் மேல் பாய வேண்டும் போலிருக்குது....சூப்பர்//

நன்றி நண்பரே வருகைக்கும் ஓட்டுக்கும்,,

Riyas said...

@Ramani
//நம்ம ஊர் ஹோலிப் பண்டிகையை
நினைவூட்டுகிறது கொண்ட்டாட்டங்களும்
வண்ணங்களும்//

ஆமாங்க இதையே நான் பதிவில் சொல்ல நினைத்தேன் அப்போது அந்த பண்டிகை பெயர் ஞாபகத்துக்கு வரல்ல..

நன்றிங்க

Unknown said...

இன்ட்லியிலும் போட்டாச்சு..
ஹிஹி தக்காளி ச்சண்டை அண்மையில் வந்த சிண்டஹி நா டோபாரே படத்திலும் வந்தது!!

Unknown said...

இன்ட்லியிலும் போட்டாச்சு..
ஹிஹி தக்காளி ச்சண்டை அண்மையில் வந்த சிண்டஹி நா டோபாரே படத்திலும் வந்தது!!

Anonymous said...

இந்த வெக்கைக்கு நல்ல குளிர்ச்சியாய் தான் இருக்கும் )))

அம்பலத்தார் said...

திருவிழாக்கள் என்றாலே மனதிற்கு உற்சாகம் பிறப்பது நிஜம்தான். உலகின் பலமுலைகளிலும் எத்தனையோ கோடி மக்கள் ஒருவாய் உணவின்றி தவித்துக்கொண்டிருக்க இவ்வளவு பெருந்தொகை உணவுப் பதார்த்ததை விரயம் செய்வது கொஞ்சம் மனதிற்கு நெருடலாக இருக்கிறது

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஹையோ நான் வரமாட்டேன்.... இப்படியான கூழ் தன்மையானவற்றில் கையைக்கூட முழுமையாக வைக்கமாட்டேன்..... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

Voted 8 to 9 in INDLI
Voted 6 to 7 in TAMILMANAM
தக்காளித்திருவிழா படங்கள் யாவும் அருமையோ அருமை. நல்ல சுவாரஸ்யமான பதிவு. ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விதமான திருவிழாக்கள். பதிவுக்கு நன்றிகள்.
vgk

சுதா SJ said...

அட நான் இப்போதுதான் இதை பார்க்குறேன், கேள்விப்படுகிறேன்,
நல்லா இருக்கே....... சூப்பர்.

சுதா SJ said...

படங்களை பார்க்கும் போது, அவர்கள் கூட எனக்கும் இறங்கி தக்காளி குளியல் போடணும் போல இருக்கு..... சூப்பர்

Anonymous said...

எப்படியெல்லாம் திருவிழா நடக்கிறது...

K.s.s.Rajh said...

அட இது நல்லா இருக்கே.........

arasan said...

செம திருவிழா ..

Unknown said...

படங்கள் அருமை!

தாளம் படுமோ தறி படுமோ
என்று வருந்துவதுண்டு இனி
தக்காளி படுமோ என்றும்
சொல்லலாம்
புலவர் சா இராமாநுசம்

Jana said...

உங்கள் தமிழ் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் இடம்பெற செய்து நிறைய சம்பாதிக்கலாம். உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம்பெற வேண்டுமா? see this blog http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...