பாகிஸ்தானிய வெள்ளபெருக்கு..!


பாகிஸ்தானில் பல மில்லியன் கனக்கான மக்களின் வதிவிடங்களும் சொத்துக்களும் வெள்ளநீரால் அடித்துச்செல்லப்பட்ட பரிதாபம் நிகழ்ந்துள்ளது.. பல்லாயிரக்கனக்கான மக்கள் உண்ண உணவின்றியும் தங்குவதற்கு வீடுகளின்றியும் தவிப்பதை அன்றாட செய்திகளில் கானக்கிடைக்கிறது...

ஐக்கிய நாடுகளின் அறிக்கையின்படி 2000 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாகவும் 17 மில்லியனுக்கு அதிகமான மக்கள் வீடு வாசல்களை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது ஆனால் சேதவிபரங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதையே கானக்கிடைக்கிறது.. பல நாடுகளில் இருந்தும் உதவிகள் சென்றவண்ணம் உள்ளன.. எங்களால் முடிந்தது அவர்களுக்கான ஆழ்ந்த அனுதாபங்களே.. இயற்கையின் சீற்றத்திலிருந்து
யார்தான் தப்பமுடியும்..





10 comments:

அன்புடன் நான் said...

என்ன செய்ய எமது வருத்தங்களை பதிவு செய்வதைவிட.

சைவகொத்துப்பரோட்டா said...

வருத்தமான சம்பவம்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

வருத்தமான சம்பவம்.

செல்வா said...

தினமும் செய்திகளில் பார்க்கும் போதே மனம் பதறுகிறது.
அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.!

Chitra said...

படங்களை பார்க்கும் போது, மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.

ஜில்தண்ணி said...

என்ன அவலம் இது

தத்தளிக்கும் மக்களில் கிட்டதட்ட 5000 க்கு மேலான பெண்கள் நிறைமாத கற்பினிகள் என்ற விசயம் தெரிந்ததும் துடித்துப் போனேன்

நம்மால் முடிந்தது வருத்தப் பட மட்டுமே

Pebble said...

Very sad, but all you can help thru.....
http://www.islamic-relief.com/
http://www.hidaya.org/

The above mentioned organizations spend more than 75% in charity and 25% in administration.

இராகவன் நைஜிரியா said...

ஆழ்ந்த வருத்தங்கள்...

ஹேமா said...

மனிதாபிமானமாய் பார்க்க வருத்தமாக இருக்கிறது.மறுபக்கத்தில் இதே பாக்கிஸ்தான் அரசியல்தான் எங்களை அழிக்க நிறைய உதவியது.இயற்கையும் இறைவனும் கோபப்படுகிறார்கள்.அரசியலில் பாதிக்கப்படுவதும் இப்படியான பொதுமக்கள்தான்.

ஜெய்லானி said...

வீடியோவில பார்க்கும் போது இன்னொரு சுனாமியைப்போல இருந்தது.. நீரின் பயங்கரம்

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...