காமம்...!



நகர்ந்துவிடுவதற்கான எல்லைகள்
இல்லாமல் போன பொழுதொன்றில்
அவளுடனனான முயக்கம்
வற்புறுத்தலுக்கு வெளியே நான்
ஒப்புக்கொள்ளவே முடியாததாயிருக்கிறது
சாத்தியங்களற்றுப்போய் இசைந்தாளென்பதை
சொல்கேளா ஆச்சர்யமளித்த
நினைத்ததும் துளிர்க்கும் ஆண்மை
காமம் தீண்ட மறுத்த
நிர்வாணத்தில் உறங்கும் பெண்மை
அள்ளித் தெளிக்கும் பதிலளிக்க விரும்பாத கேள்விகள

4 comments:

Jana said...

காமம் தீண்ட மறுத்த
நிர்வாணத்தில் உறங்கும் பெண்மை
அள்ளித் தெளிக்கும் பதிலளிக்க விரும்பாத கேள்விகள...

காமம் தீண்ட மறுத்த
நிர்வாணத்தில் உறங்கும் பெண்மை

ம்ம்ம்... கஸல் கவிதைகளின் சாயல்.. அருமை. வாழ்த்துக்கள். கஸல் கவிதைகள் ப்றி படியுங்கள். உங்களுக்கு அது சுலபமாக வரும் அருமையாக எழுதுவீர்கள் என்று நினைக்கின்றேன்.

Unknown said...

பிச்சிக்கிது கவிதை!!

நிரூபன் said...

காமம் பற்றிய வித்தியாசமான பார்வையினைப் படிமத்தினூடாக வெளிப்படுத்தியிருக்கிறீங்க.

Unknown said...

super ...nice

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2