இரவுக்கிறுக்கல்....!

சேலை...

தேடி அலைகிறேன்
தாயின் சேலைக்குள்
ஒளிந்து விளையாடிய
காலங்களை....!


தூக்கம்...

இறந்து போகிறேன்
மீண்டும் எழுகிறேன்
இன்னும்
உலகின் மடியில்....!

பூனை...

கண்னை மூடிக்கொள்கிறேன்
யாருமில்லை உலகில்
நான் மட்டும்
பூமியில்...!

உலகம்...

இறந்து போன நேற்று
பிறந்த இன்று
பிறக்காத நாளை...!

யுத்தம்...

உயிரிரைக்கொல்லும்
உயிரில்லா
மிருகம்...!

வறுமை...

ஏழை வீட்டு
செல்லக்குழந்தை...!

14 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

ம.தி.சுதா said...

/////இறந்து போன நேற்று
பிறந்த இன்று
பிறக்காத நாளை...!////

வித்தியாசமான பார்வையில் அமைந்த வரிகள்.. அருமை....

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

சகோ!
எல்லாமே அருமை.. எதை சொல்ல எதைவிட...
எல்லாமே முத்துக்கள் தான்

Riyas said...

@@ ம.தி,சுதா

வாங்க சுடு சோறு உங்களுக்கேதான்...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....

Riyas said...

@@@ ஆமினா..

வஸ்ஸலாம்..

வாங்க.. வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி,,

Chitra said...

எல்லாமே அருமை.

மாணவன் said...

//இரவுக்கிறுக்கல்....!// அனைத்தும் அருமை நண்பரே,

தொடரடும் உங்கள் பொன்னான பணி

வாழக வளமுடன்

Mohamed Faaique said...

thalaippe , kavithaiyaa irukku...

S Maharajan said...

//யுத்தம்...

உயிரிரைக்கொல்லும்
உயிரில்லா
மிருகம்...!

வறுமை...

ஏழை வீட்டு
செல்லக்குழந்தை...! //

அருமை அருமை

செல்வா said...

//இறந்து போகிறேன்
மீண்டும் எழுகிறேன்
இன்னும்
உலகின் மடியில்....!//

கலக்கலா இருக்குங்க ..!!

செல்வா said...

//உயிரிரைக்கொல்லும்
உயிரில்லா
மிருகம்...!///

இதுவும் அருமைங்க ..!!

சைவகொத்துப்பரோட்டா said...

முதலும், கடைசியும் அருமை.

ஜெயந்த் கிருஷ்ணா said...

எல்லாமே அருமை.

ஹேமா said...

ஒவ்வொன்று அருமை ரியாஸ்.வறுமை ம்ம்ம்...!

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...