ரிலாக்ஸ் ப்ளீஸ்...


கிடைக்கும் கொஞ்சம் ஓய்வு நேரத்தில் பக்கம் பக்கமாக எழுதி பதிவு போட முடியல்லங்க.. அதனால் ஆங்காங்கே கிடக்கும் புகைப்படங்களை எடுத்து இப்படியான முயற்சி.. இதனைப்பார்த்து நீங்கள் கொஞ்சம் புன்னகைத்தாலே போதும்...

நாங்களும் யோசிப்பம்ல்ல

அப்பாடா ஒருமாதிரி வெள்ளத்திலிருந்து பாதுகாப்பாகியாச்சு..

ம்ம்ம்ம் சட்டப்படி வேலை...

என்னத்த சொல்ல...

பயபுள்ள பண்ற வேலையபாருங்க... அடப்பாவமே..

வாங்கின கடன திருப்பிக்கொடுக்காம ரேஸா ஓட்ற இந்தா வாங்கிக்கோ...


நாங்களும் சுடுவோம்ல...

இதைவிட நல்லதொரு இடம் நமக்கு கிடைக்காதப்பா.. இங்கேயே செட்டிலாகிட வேண்டியதான்...

போய் வர்றதுக்குள்ள எவன்யா மரத்த நட்டினது...

எப்பூடி எங்க ஜோடிப்பொருத்தம்...

ஏலே நாங்களல்லாம் அறிவாளிங்ல்ல

நன்றி fropki.com

13 comments:

மதுரை சரவணன் said...

புகைப்படங்கள் அருமை... வாழ்த்துக்கள்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

புகைப்படங்கள் சூப்பர் புகைப்படங்களில் சிலவற்றை பார்த்ததும் சிரிப்பு வருது....:)

நிரூபன் said...

பாஸ்.. அருமை அருமை. சகோதரா சிரிப்பினைத் தூண்டும் புகைப்படங்கள். இதிலை செம ஹிட் என்னத்தை சொல்ல படம் தான்.

FARHAN said...

செம கலக்கல் படங்கள் அதைவிட கலக்கல் உங்களின் க்படங்களுக்கான கருத்துக்கள்

Philosophy Prabhakaran said...

// கிடைக்கும் கொஞ்சம் ஓய்வு நேரத்தில் பக்கம் பக்கமாக எழுதி பதிவு போட முடியல்லங்க.. //

எல்லாருக்கும் இதே பிரச்சனை தான்...

Chitra said...

சைக்கிள் - மரம் - படம்- சான்சே இல்லை... எப்படி அந்த மாதிரி வளர்ந்து விட்டது என்று தெரியலியே!

Yaathoramani.blogspot.com said...

வித்தியாசமான புகைப்படங்கள்
மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தேன்
நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள்

Jana said...

Superb..

ரஹீம் கஸ்ஸாலி said...

நல்லதொரு நகைச்சுவை படங்கள் பாஸ். பகிர்வுக்கு நன்றி

Senthil said...

kalakkal!!!

senthil, doha

'பரிவை' சே.குமார் said...

புகைப்படங்கள் அருமை.

அந்நியன் 2 said...

அசத்திட்டிங்க ரியாஸ் பாய்..சும்மா புகுந்து விளையாடுங்க.

எல்லாமே சூப்பரோ சூப்பர்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கிடைக்கும் கொஞ்சம் ஓய்வு நேரத்தில் பக்கம் பக்கமாக எழுதி பதிவு போட முடியல்லங்க.. ////////

உண்மைதான் பாஸ்..... !

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...