குறும்படம் - asl plz - இணைய உலகில் இளசுகளின் நிலை.

இன்றைய இணைய உலகில், நம் இளைஞர்களின் நிலையைப்பற்றி ஓர் அழகான குறும்படம் இயக்கியிருக்கிறார்கள். இதை நீங்களும் பார்த்திருக்கலாம். பார்க்காதவர்களுக்காக இங்கே. இதில் ஒரேயொரு வசணத்தை தவிர வேறெதுவும் வசணம் இல்லை, காட்சிகளால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய ஓர் அழகான படைப்பு. இறுதி வரையும் பாருங்கள் அப்போதுதான் புரியும்.. இதை இயக்கிய இயக்குனருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் பாராட்டுக்கள்..


12 comments:

Mohamed Faaique said...

Face Book 'ல சக்கை போடு போட்டிடுச்சு இந்த வீடியோ .. but , நன் முழுசா பார்க்கல..

மாய உலகம் said...

சமீபத்தில் தமிழ்வாசி வெளியிட்டிருந்தார்.. விழிப்புணர்வு வீடியோ இளைஞர்களுக்கு... வாழ்த்துக்கள்

Anonymous said...

asl plz..-:)

விழிப்புணர்வு வீடியோ...

முழு மௌனப்படமாகவே இருந்திருக்கலாம்...

சென்னை பித்தன் said...

இப்பத்தான் பார்க்கிறேன்.சூப்பர் எண்டிங்க்.

Unknown said...

ஓட்டிட்டேன்...

K.s.s.Rajh said...

அருமையான படம் பகிர்வுக்கு நன்றி நண்பா

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

பகிர்விற்கு நன்றி,.
ஏலவே இப் படத்தினைப் பார்த்திட்டேன்.

Anonymous said...

கவனிக்க படவேண்டிய விஷயம்
நன்றி சகோ ...

ஹுஸைனம்மா said...

இப்படியும் நடக்குமா என்று தோன்றினாலும், செய்திகளில் அம்மா-பையன் இதுபோல சந்தித்து அதொர்ச்சியானதாக வாசித்த ஞாபகம்.

அம்பலத்தார் said...

படத்தைப் பார்த்துவிட்டு அப்புறமாக கருத்துச் சொல்லுகிறேன் ரியாஸ்

சீனுவாசன்.கு said...

நம்ம சைட்டுக்கு வாங்க!
நல்லா பழகுவோம்!!

சுதா SJ said...

குறும்படம் உண்மையின் பிரதி பலிப்பு பாஸ்...

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2