அட உள்ள வாங்க செம மேட்டர்..!



என்னலே அப்டி பார்க்கிறிங்க.. பெட்றோல் விலை எகிரிடிச்சில்ல..


நாங்களும் டான்ஸ் ஆடுவம்ல்ல

ரொம்பநாளா இதுல வழுக்கி விளயாடனும்னு ஆசை இப்பதான் நிறைவேறிருக்கு..

பயபுள்ளக்கி மப்பு இன்னும் குறையல்ல...

ஏலே நாங்களல்லாம் ரொம்ப மோசம்ல்ல..

அப்பாடா ஆபிஸுக்கு போக ரெடியாகியாச்சி..

என்னா லுக்கு..

நாமலாவது ஆபீஸ் வேலய சரியா செய்வோம்...

போட்டோவுல என்னையும் சேர்துக்கங்கலே

மியாவ்...

தலைப்ப பார்த்துட்டு உள்ள ஏதாவது மேட்டர் இருக்கும்னு நம்பி யாராவது இளசுகள் பெருசுகள் வந்திருந்தா கீழே கணனித்திரையில் உள்ள படத்த பார்த்துட்டு ஓடுங்க..ஓடுங்க..
பயபுள்ளங்க இதுமாதிரி படமெல்லாம் நம்மளுக்கு காட்றதேயில்ல இப்ப பார்த்துறவேண்டியதான்..

இது ஒரு மீள்பதிவு.. இப்பவெல்லாம் பதிவு போடவே விருப்பமேயில்ல.. என்னுடைய பதிவுகள் உங்களை கவர்கிறதா..?

12 comments:

மாய உலகம் said...

நகைக்க வைத்த படங்கள் அருமை நண்பா

K.s.s.Rajh said...

தலைப்பை பாக்கும் போதே நினைச்சன் எதோ மொக்கைதான் என்று சூப்பர் நண்பா

Mohamed Faaique said...

முன்னாடி இத 18+`னு போட்டீங்கதானே!!!

SURYAJEEVA said...

பதிவு போட பிடிக்கவில்லையா அல்லது யாரும் படிக்கவில்லை என்று வெறுப்பின் உச்சமா.. தளர்ந்து போகாதீர்கள்...

சி.பி.செந்தில்குமார் said...

haa haa

நிரூபன் said...

ஹா...ஹா...

அதான் உள்ளே வந்திட்டோமே பாஸ்...


ரசித்தேன்..

சுதா SJ said...

ஹா ஹா... நோ கமெண்ட்ஸ்

Anonymous said...

கடைசி படம் நீங்க தானே...

M.R said...

படத்துக்கு நல்ல தகவல் கமண்ட் போட்டு அசத்திட்டீங்க ,ஹா ஹா

M.R said...

பதிவு எழுதுங்க டைம் கிடைக்கும் பொழுது

அம்பாளடியாள் said...

மூளைக்கு நல்லா வேலை கொடுத்து பதிவு எழுதுங்க சகோ .சோர்ந்து போகாதீங்க .அந்தக் குடிகாறப் பிள்ளை யார் ?....நீங்களா ஹி....ஹி ...ஹி ...மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ........

Sivaji said...

Super...

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2