ஆக்ச்சுவலி திஸ் இஸ் குட் வே யூ நோ!!!

வீடு கட்டினதுக்கு பிறகு மரம் வளந்துச்சா? மரம் வளந்த பிறகு வீடு கட்டினாங்களா,,?

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ.. குக்கூ..

படுத்தா பழம்..நின்னா மனுஷன்

இப்படியும் யூஸ் பண்ணிக்கலாம்..

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்


வாழைப்பழ சுவர்..
தன்னைத்தானே செதுக்கும் சிற்பி

மணலினால் ஒரு மாளிகை


கடல் மணலில் ஒரு ராஜ மாளிகை
லவ் பண்றாங்களாம்.. ப்ளீஸ் டோண்ட் டிஸ்டப் தெம்..

ஆணுக்குப்பின் தாயா..? தாரமா..? ஆக்ச்சுவலி திஸ் இஸ் குட் வே யூ நோ!!!

இவனுக்கு என்ன கஷ்டமோ..எதற்கும் தற்கொலை தீர்வல்ல!!

டபுல்ஸோட ரவுண்ஸ் போராங்களாம்..

ஹே யூ நோட்டி..

12 comments:

Sridharan said...

Amazing

Seeni said...

ada!

Yaathoramani.blogspot.com said...

லேபிலில் சொல்லியுள்ளபடி
சுவாரஸ்யமான படங்களே
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாமே சூப்பர் ! வாழ்த்துக்கள் !

முத்தரசு said...

போட்டு தாக்கிடீங்களே......தொடருங்கள் வாழ்த்துக்கள்

ஆத்மா said...

ஐயோ......சூப்பர் நண்பா...அந்த பரவையின் அலகு...சூப்பர் பெயிண்டிங்

பாலா said...

எல்லா படங்களுமே புன்னகையை வரவழைக்கின்றன. அருமை

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அனைத்தும் அருமை.

Allinone said...

Superb...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகழகான படங்கள். சூப்பரா இருக்கு. பகிர்வுக்கு நன்றிகள்.

மிகவும் பிடித்தது:

படுத்தா பழம் ... நின்னா மனுஷன்/

'பரிவை' சே.குமார் said...

எல்லாமே அருமையான படங்கள்...
கருத்துக்களும் அருமை.
கடைசிப் படம் கலக்கல்.

தனிமரம் said...

அருமை படங்கள் பாய்! ரசித்தேன்! அதுவும் புல்லாங்குழல்!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...