வாங்க யானைக்கு பல்லு விளக்கலாம்..!!

எப்பவும் பல்லு விளக்காம சாப்பிட்டே உனக்கு பழகிப்போச்சு.. இன்னைக்க்கி பல்லு விளக்கமாக விடமாட்டேன் வாயைத்தொற..

பாசக்கார பயபுள்ள.. இவன் பாசத்துக்கு ஒரு அளவில்லாம போச்சு..

ஏலே ஸ்பைடர் மேன் வண்டிய நேரா பஞ்சாயத்துக்கு ஓட்டுலே..


தம்பி எட்ட்பிடிடா இருக்கே,,

ரொம்ப நாளா நீச்சல் குளத்துல குளிக்கனும்னு ஆசை.. அப்பாடா இன்னைக்கி குளிச்சாச்சு..

ஏய் நான் போகனும்.. என்ன விடுய்யா என் காதலி அங்கே கோபத்தோட இருக்காங்க..

அப்பப்பா... அடிக்கிற வெயிலுக்கு இப்பிடி குளிக்கிறதுதான் சுகமாயிருக்கு,,

நாங்களும் சேர்ந்து டான்ஸ் ஆடுவம்ல..


9 comments:

Seeni said...

super collection!

Unknown said...

படங்கள் மிகவும் அருமை!
வாழ்த்துக்கள்!

சா இராமாநுசம்

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை. யப்பா....புலி எவ்வளவு உயரம்...

தொடருங்கள்... பகிர்வுக்கு நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

படங்களும் நகைச்சுவையான விளக்கங்களும் அருமை. ;)

பாலா said...

படங்கள் செம காமெடி. அதிலும் ஸ்பைடர்மேன் படமும், கடைசி படமும் குபீர் சிரிப்பை வரவழைக்கின்றன.

ஆத்மா said...

சூப்பர் நண்பா...எல்லாம் செம செம..கடைசிப்படம்...முடியல்ல...

கோவி said...

கலக்கல்ஸ் நண்பா...

arasan said...

கடைசி டாப்பு ..

Doha Talkies said...

மிகவும் அருமை! வாழ்த்துக்கள் நண்பரே

Vaa Kannamma Tamil Song Lyrics in English

  Maadhar mukampoal olivida vallaiyel Kaadhalai vaazhi madhi Malaranna kannaal mukamoththi yaayin Palarkaanath thoandral madhi  Vaa pada pad...