Real Life Hero!

சூப்பர் ஸ்டார்கள், தளபதிகளாகிய சினிமா ஹீரோக்களின் வீரதீர சாகசங்களை பார்த்து பார்த்து புளித்துப்போன நம் கண்களுக்கு ஒரு ரியல் ஹீரோ பற்றிய படம். இவர் எந்த ஊர் எந்த நாடு என்பது பற்றி தெரியாது ஆனாலும் தன் உயிரை துச்சமென மதித்து இவர் செய்யும் காரியம் சிலிர்க்க வைக்கிறது!! (இந்த GIF Image உண்மையாக இருக்கலாம் என நம்புகிறேன்)













இந்த குட்டிப்பெண்ணின் சாகசத்தை பாருங்க



இவரும் ஹீரோதான்!

.



படங்கள் கூகுள்+ 

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அடி தேவை தான்...

'பரிவை' சே.குமார் said...

முதலாவது உண்மையாக இருந்தால் அவர் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்....

இரண்டாவது அடி தேவைதான்...

மூன்றாவது சிந்திக்க வேண்டிய ஒன்றாக இருந்தாலும் சிரிக்க வைத்தது...

அம்பாளடியாள் said...

சகோதரரர் சே .குமார் சொன்னது போன்று ஒவ்வொரு படமும் ஒவ்வொரு
உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றது அருமை !! பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...