பயணங்கள் முடிவதில்லை, பாதைகள் முடிந்தாலும்!

                                   பயணங்கள் முடிவதில்லை, பாதைகள் முடிந்தாலும்..

 எடக்கு மடக்கா கேள்வி எல்லாம் கேட்கப்படாது ஒவ்வொருத்தரா அமைதியா கேட்கனும்..

 திருட்டுப்பயலுகள் அதிகமாயிட்டாங்க அதுதான் அலார்ட்டாயிட்டமில்ல..

 நீங்க எங்க போனாலும் அங்கெல்லாம் நான் வியாபாரம் பன்னுவேன்..

என்ன கொடும சரவணா..

                                               வறுமை கொடுமை கொடுமையே

அப்பாடா ரொம்ப நாளாயிற்று ஐஸ் ருசி பார்த்து

இலவசமா,, ஒரு குளியல்.

                                                நாங்களும் குடிப்போமில்ல..

11 comments:

சுதா SJ said...

படங்கள் ரசனை என்றால் அதற்க்கு நீங்கள் போட்ட கமெண்ட்ஸ் அதை விட ரசனை பாஸ்.....

ஹேமா said...

ரியாஸ்..படங்களும் விளக்கங்களும் அருமை.வறுமை மிகக்கொடுமை !

Riyas said...

@துஷ்யந்தன்

வாங்க பாஸ் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி.

Riyas said...

@ஹேமா

வாங்க ஹேமா அக்கா. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி வறுமை மிகக்கொடுமைதான்!

Riyas said...

@ஹேமா

வாங்க ஹேமா அக்கா. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி வறுமை மிகக்கொடுமைதான்!

rishvan said...

nice pictures... thanks to share...
please read my blog www.rishvan.com and leave your comments.

K.s.s.Rajh said...

பாஸ் படங்கள் அனைத்தும் சுவாரஸ்யமானவை அதைவிட நீங்கள் கொடுத்திருக்கும் கமண்ட்ஸ் அருமை

Mathuran said...

போட்டோஸ் $ கமெண்ட்ஸ் சூப்பர்

சென்னை பித்தன் said...

படங்களும்,விளக்கங்களும் சூப்பர்.

aalunga said...

வறுமையின் கொடுமையைக் காட்டும் படமும், வியாபாரியின் படமும் அருமை!!

Unknown said...

படங்கள் , கருத்துகள் அருமை

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...