March 17, 2012

உலகிலே அழகி நீதான்...


உலகம்
அழகிகளால்
அலங்கரித்துக்கொள்கிறது
அனுதினமும்...
அவர்களில்லாத
உலகம்
அவஸ்தைகளால்
ஆழப்பட்டிருக்கும்..
செயற்கையாக
செய்யப்படுபவர்களல்ல
அழகிகள்
இயற்கையாக
பிறப்பவர்களே
அழகிகள்...
வருடத்துக்கொரு அழகியென
வரையறுத்துக்கொள்ள
நான் கஞ்சனல்ல
நான் ரசிகன்
ஒவ்வொருவரும் அழகிகள்
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொன்றழகு...
அழகிகள்
ஆங்கிலேய தேசத்திலோ
அன்னிய தேசத்திலோ
சினிமா தேசத்திலோ
மட்டுமல்ல!
உங்கள் தேசத்திலும்
இருக்கிறார்கள்
அழகிகள் பலர்...
உங்களை நேசிப்பவர்கள்
உங்களுக்கும்
என்னை நேசிப்பவர்கள்
எனக்கும்
என்றும் அழகிதான்..

17 comments:

கலை said...

superaa irukku annaa ...
really true words

தனிமரம் said...

அழகான ஆழமான பார்வை கொண்ட கவிதை சகோதரா!

ஹேமா said...

எங்களுப் பிடித்தவர்கள் மட்டுமே உலகில் மிக மிக அழகு !

காட்டான் said...

வணக்கம் ரியாஸ்!
உண்மைதான் எங்களை நேசிப்பவர்கள் எங்களுக்கு தேவதைகள்தான்..!!! நல்லதோர் கவிதை. வாழ்த்துக்கள்.!!!

மனசாட்சி said...

ஏன் பக்கத்து வீட்டில் கூட....

நல்ல கவிதை அழகான வரிகளுடன்

படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்

சத்தியசீலன் said...

Arumai Nanbaa !

புலவர் சா இராமாநுசம் said...

//உங்களுக்கும்
என்னை நேசிப்பவர்கள்
எனக்கும்
என்றும் அழகிதான்/

நல்ல கருத்து!

புலவர் சா இராமாநுசம்

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
அழகிகள் எங்கெல்லாம் வசிக்கிறார்கள் என்பதனை அர்த்தமுள்ள வார்த்தைகளால் சொல்லி நிற்கிறது இவ் அழகிய கவிதை!!

mum said...

உங்களை நேசிப்பவர்கள்
உங்களுக்கும்
என்னை நேசிப்பவர்கள்
எனக்கும்
என்றும் அழகிதான்..-அன்புடன் கூடிய அழகு வரிகள் சகோ ..

mum said...

"உங்களை நேசிப்பவர்கள்
உங்களுக்கும்
என்னை நேசிப்பவர்கள்
எனக்கும்
என்றும் அழகிதான்.."-அன்புடன் கூடிய அழகு வரிகள்.. வாழ்த்துக்கள் சகோ!!!!

அம்பலத்தார் said...

//செயற்கையாக
செய்யப்படுபவர்களல்ல
அழகிகள்
இயற்கையாக
பிறப்பவர்களே
அழகிகள்...//
நிச்சயமாக உண்மை. வியாபாரஸ்தாபனங்களும், தொலைக்காட்சிகளும் உருவாக்குபவர்களைவிட உன்னதமான அழகிகள் சாதாரணமாக நம் கண்முன் உலா வந்துகொண்டிருக்கிறார்கள்.

அம்பலத்தார் said...

கவிதை அழகை மிஞ்சிய கருத்தழகு.

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான கவிதை நண்பரே !

Rathnavel Natarajan said...

அருமை.

பாலா said...

அருமையான வரிகள். நம் மீது அன்பு வைப்பவர்கள் முகம் எப்போதுமே அழகாகவே இருக்கும்.

சிட்டுக்குருவி said...

அழகான கவிதை நண்பா.... இப்போ நான் அழகிகளை தேடிப் போகப்போரன்...அப்புரமா வந்து ஒட்டிக்குரன்

ரெவெரி said...

என்னை நேசிப்பவர்
எனக்கு
அழகி தான்...உண்மை தான்...வாழ்த்துக்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...